பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை ரூ.7.5 கோடிக்கு விற்க ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் செய்த 4 பேர் கைது. வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தை விற்பனை செய்வது தொடர்பான ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் குறித்து புகார் வந்தபோது வாரணாசியில் உள்ள காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. சில குற்றவாளிகள் ஆன்லைன் சந்தையான OLX-இல் ரூ.7.5 கோடிக்கு அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பி.எம்.ஓ அலுவலகம் குருதம் காலனியில் அமைந்துள்ளது. இதையடுத்து, லக்ஷ்மிகாந்த் ஓஜா என்று அடையாளம் […]
90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் குல்கத்தை சேர்ந்தவர் சப்ஸர் அகமது கான்(28). இவர் குல்கம் மாவட்டத்தின் காசிகுண்டில் உள்ள நுசு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் டீலராக பணிபுரிந்து வருகிறார். தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீர் ரீடர் செய்தித்தாளில் வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன். ஏனெனில் நான் வியாபாரத்தில் […]
ஆபாசத்தை பரப்பும் கருத்தடை சாதனம் மற்றும் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை. இன்று பலரும் விளம்பரங்களை பார்த்தவுடன், அந்த போரின் வளர்த்து, அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால், விளம்பரத்தில் ஆபாசமாக காட்டப்படும் காட்சிகளால் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் சீர்கேடான பாதையை நோக்கி செல்ல இந்த விளம்பரங்கள் வழிவகுக்கிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள் உள்ளஆடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், கருத்தடை சாதனம், […]
தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. பிரபல டைட்டன் குடும்பத்தை சேர்ந்த, தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நகைக்கடை வெளியிட்டுள்ள விளம்பரமானது, இந்து மதத்தை சேர்ந்த தனது மருமகளுக்கு, முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவரது மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற விளம்பரத்தை, கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரமானது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]
நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம். நடிகை சாய்பல்லவி தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து, இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் […]
தனியார் நிறுவனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரப் படங்களை பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் பட்டியலை வெளியிடும். அதில் இந்த வருடம் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக வருமானம் பெற்ற வரிசையில் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், பிரபலங்கள் பலரும் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளங்களில் தனியார் நிறுவனங்கள் குறித்து பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் அந்நிறுவனங்கள் வெளியிடும். இந்தாண்டு […]
விஜய் சேதுபதி நடித்த விளம்பரத்திற்கு சிறிய மளிகை கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மக்கள் செல்வன் என்று தமிழ் திரை உலகில் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி.இவர் தனது கவனத்தை முழுக்க முழுக்க சினிமாவில் செலுத்தி வந்தார்.வருடத்திற்கு குறைந்தது 3 படங்கள் என்ற விகிதத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதே வேளையில் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.அவர் நடித்த விளம்பரம் ஒன்றிற்கு சிறிய மளிகை கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அதாவது தற்போது அனைத்து பொருள்களும் […]
மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.மத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை […]
மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.மத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை […]
நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரும் வழக்கில் பாரதிய ஜனதா கட்சிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் அரசு விளம்பரம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மீ எம்எல்ஏ சஞ்சய் ஜா தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.