லாஸ் ஏஞ்செல்ஸ் : கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் சினிமா விருதுகள் இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (Adrien Brody) (திரைப்படம் – தி ப்ரூட்டலிஸ்ட் (The brutalist)). சிறந்த நடிகை – […]