அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அதிமுக மனு. கேசி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உரிய விதிகளை பின்பற்றி தான் அவரை நீக்கியுள்ளோம். தன்னை நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் […]