Tag: ADMK-AMMK WAR

அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் இருந்த தினகரனை ஊருக்கு காட்டியது நான் -புகழேந்தி விமர்சனம்

அமமுகவின் புகழேந்தி தினகரனை விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன்,தங்கத்தமிழ்செல்வன் என அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றனர்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார். https://www.facebook.com/100022589406737/videos/514391352657174/ இந்த நிலையில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்தது புகழேந்திதான்.ஆனால் புகழேந்தி […]

#AMMK 4 Min Read
Default Image

அதிமுகவில் இணைவது”மொட்டை கிணற்றில் விழுவது மேல்”..!தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு போட்டி..!!

அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்  தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.வில் இணைய தூதுவிடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து பேசிய தங்க தமிழ்செலவன் திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் […]

#ADMK 4 Min Read
Default Image