சென்னை : அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த இபிஎஸ், ” திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துபோய் யார் யார் கூட்டணிக்கு வருகிறார்களோ அவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்கள் தான். அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்”என தெரிவித்து இருந்தார். பாஜகவுடன் கூட்டணி […]
சேலம் : கூட்டணியில் உள்ள கட்சிகளோடு திமுகவுக்கு புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், 2026இல் கூட்டணி மாறலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” திமுக கூட்டணி வலுவாக தான் இருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகைய ஆரம்பித்து விட்டது (சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு). அடுத்து காங்கிரஸ் சார்பில் திமுகவின் நடவடிக்கை தொடர்ந்தால் நாங்களும் பேச வேண்டியிருக்கும் […]
Election2024 : தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக கட்சிக்கு பாஜக, அதிமுக என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிமுக தரப்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவும், பாஜக தரப்பில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்தது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. […]
புதிதாக அமைய இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அதிமுக அரசுக்கும் வாய்ப்பு இருப்பதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.சென்னையில் ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர்,தமிழகத்தில் அடுத்து நடைபெற இருக்கும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் , வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும் என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமற்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் இந்திய பிரதமர் ஆவதற்ககு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லியில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
1957 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வென்றுள்ளது. எச். ராஜா போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. திராவிட கட்சிகள் எல்லாம் அலறும் தொகுதி அது என்றால் சிவகங்கை மக்களவை தொகுதி தான். காரணம் இத்தொகுதியின் வெற்றி பெற்றவர்கள் வரலாறு அப்படி. எப்போதும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கூட்டணி தொகுதி களுக்கு தள்ளி விட்டுவிட்டு, முன்னணி கட்சிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும். இத் தொகுதியில் இதுவரை காங்கிரசு […]