Tag: admissions

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2 ஆம் சுற்று கலந்தாய்வு நடத்த திட்டம்!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த தொழில்நுட்பக் கல்வி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பொறியியல் படிப்புகளை தவிர்த்து, பலரும் பாலிடெக்னிக் படிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் தற்பொழுது 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளது. அவற்றின்மூலம் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் நடப்பாண்டில் 27,721 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றுள் 16 […]

admissions 3 Min Read
Default Image

இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் விண்ணப்பிக்கலாம்-சென்னை பல்கலைக்கழகம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கல்லூரியில் […]

admissions 4 Min Read
Default Image