Tag: Admission today

அரசு கலை-அறிவியல் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம்-அமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான முதுநிலைப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவதாவது:அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்20-21 ஆம் ஆண்டுக்காக முதுநிலை படிப்பிற்குக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வழி இன்று முதல் அக்.,20வரை இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இதில் சிரமம் இருந்தால் அதனை மாணவர்கள் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Admission today 2 Min Read
Default Image