தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை ஓரிரு நாளில் நடைபெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாத்தொற்றால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் தற்போது தான் ஆன்-லைன் விண்ணங்கள் வழியாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நடப்பாண்டிற்கான கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைஓ ரிரு நாளில் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை […]
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இன்று முதல் அதன் விண்ணப்ப பதிவு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான […]
கடந்த 2 தினங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டரை லட்சம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல இடங்களில் உள்ள பள்ளிகளில் நடைப்பெற்றது. அரசு கூறியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி கொண்டு 1ம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி […]