இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆண்டுதோறும், ஜூலை மாதத்திற்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கப்படும் ஆக1ந்தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும். ஆனால் நடப்பாண்டில் கொரோனா தொற்று பிரச்னையால், அக்1 முதல், மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. நவ,31க்குள் மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவிட்டுள்ளது. இதன்படி, […]