தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று அதாவது நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதன்பின் மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால் விவாதங்கள் நடத்தப்படாமல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் […]
மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 01_ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட சபை கூட்டம் பிப்ரவரி 08_ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழக நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.மேலும் தமிழக முதல்வர் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளிட்டார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் பிப் 11ஆம் தேதி முதல் வரை […]
சிபிஐ பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியதும், மேற்கு வங்கத்தில் சிபிஐ நடந்து கொண்ட விதம் குறித்து திரிணாமூல் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பிற்பகல் இரண்டு மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் […]
அயோத்தி நிலம் யாருக்கு என்ற மேல்முறையீடு வழக்கு விசாரணை நாளை நடைபெற இருந்த சூழலில் அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் 2 . 7 ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு சமமாக பிரித்துக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட […]
மாட்டு தீவன ஊழலின் 4வது வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு வழங்கப்பட இருந்த தீர்ப்பு சில காரணங்களால் நாளை ஒத்திவைக்கப்பட்டது.காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை. பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது 6ற்கும் மேற்ப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.எனினும் மீதி வழக்குகள் விசரனை இன்னும் […]