பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயணின் மகனும் பாடகருமான ஆதித்ய நாராயண் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சில பாடல்களை பாடி இருக்கிறார். பாடல்களை பாடியது மட்டுமின்றி பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார். இந்நிலையில், சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள ருங்டா கல்லூரியில் கச்சேரியின் போது ஆதித்ய நாராயண் ஒரு ரசிகரை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்துள்ளது. ஆதித்ய நாராயண் சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள […]