நடிகை அதிதி ராவ் கடைசியாக தமிழில் ஹாய் சினாமிகா திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக, காந்தி டாக்கீஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நேற்று முனித்தினம் இவர் தனது 36-வந்து பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், அதிதியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக […]