இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அருவி. இந்தபடத்தில் அதிதி பாலன் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்காமல் காத்திருந்தார். அவ்வப்போது ஸ்டைலான போட்டோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ‘பிரேமம்’ நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்திற்கு படவெட்டு […]