தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா. இந்த படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படம். இந்த படம் முழுவதும் ரெடியாகினாலும் படம் தயாரிப்பு தரப்பிற்க்கு பிடிக்காத காரணத்தால், அந்த படத்தை அப்படியே ஓரம்கட்டிவிட்டனர். அதன் பிறகு வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா எனும் பெயரில் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, படத்தை எடுத்தனர். அப்படம் சென்ற வாரம் ரிலீசாகி […]
விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் முதல் படமே பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது தயாராகி உள்ளது. கிரிசையா இயக்கும் ஆதித்யா வர்மா படத்தை E4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இப்பத்திற்கு ரதன் இசையமைத்து வருகிறார். முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத உள்ளாராம். இப்பாடலை அனிருத் பாட உள்ளாராம். […]
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்தையே மிகுந்த போராட்டத்தோடு நடித்து வருகிறார். முதலில் எடுத்த படம் பல காரணங்களால் வெளியாகாமல், தற்போது இரண்டாவதாக மீண்டும் வேறு டீமை வைத்து ரீ-ஷூட் செய்து படமாக்கினர். இந்த படம் முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் செப்டம்பர் 23இல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இப்படத்தில் விவேக் எழுதியுள்ள ஒரு பாடலில் இடையில் ஒரு ரேப் பாடலை துருவ் […]
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் முதல் படமே பல போராட்டத்திற்கு பிறகு தயராகி வருகிறது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் வெர்சனான இப்படத்திற்கு ஆதித்யா வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தற்போது முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் ஆயுதபூஜை விடுமுறையை கணக்கிட்டு வெளியாக உள்ளதாம். இதே ஆயுத பூஜை விடுமுறையை கணக்கிட்டு சிவகார்த்திகேயன் – இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் வெளியாக உள்ளதாம். இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரித்து உள்ளதாம்.