Tag: Adhik Ravichandran

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சூழலில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பிரபல நிறுவனமான […]

Adhik Ravichandran 6 Min Read
GoodBadUgly

‘குட் பேட் அக்லி’ டைட்டில் யார் சொன்னது தெரியுமா.? உண்மையை உடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் அன்று திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரலுக்கு தள்ளப்பட்டது. முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், டீசரை பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரகசியங்கள் […]

Adhik Ravichandran 5 Min Read
Adhik Ravichandran about Good Bad Ugly

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த சாதனையை படைத்திருந்தது. எனவே, இந்த படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு […]

Adhik Ravichandran 5 Min Read
OGSambavam OUT NOW

‘குட் பேட் அக்லி’ முதல் பாடல் எப்போது? சுடச் சுட…. சூசகமாக பதிவிட்ட ஜி. வி. பிரகாஷ்.!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு, கார் ரேஸ் என இரண்டிலும் பயணித்து வரும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுக்கிறது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு டீசரில் பழைய அஜித்தை பார்க்க முடிந்த்து, மாஸ் டயலாக், ஆக்ஷன், நடை , உடை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போடா […]

Adhik Ravichandran 4 Min Read
good bad ugly - gv prakash

எழுதி வச்சுக்கோங்க…பேட்ட – விக்ரம் மாதிரி குட் பேட் அக்லி! அடிச்சு சொல்லு ஜிவி பிரகாஷ்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு குட் பேட் அக்லி படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிசந்திரன் இந்த திரைப்படத்தினை இயக்கி வருகிறார். படத்திலிருந்து வெளியான அஜித் லுக் தான் இந்த அளவுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்த காரணம். ஏனென்றால், கோட் சூட்டில் வில்லன் லுக்கில் அஜித் இந்த படத்தில் இருக்கிறார். அத்துடன் இன்னும் 2 கெட்டப்களில் இருந்தார். எனவே, படம் பார்க்க ரசிகர்கள் அனைவரும் […]

Adhik Ravichandran 5 Min Read
gv prakash about good bad ugly

கேட்கவே செமயா இருக்கு! குட் பேட் அக்லி படத்தில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

GoodBadUgly : அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி  படத்தில் சிம்ரன், மீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்கு கொஞ்சம் விடுமுறை விட்டுவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை கையில் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை திரிஷா இல்லைனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பலரும் எதிர்பார்த்ததை விட […]

Adhik Ravichandran 6 Min Read
good bad ugly ajith

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ […]

#AK63 5 Min Read
adhik ravichandran and ajithkumar

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர்டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், தற்போது தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு […]

Adhik Ravichandran 6 Min Read

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம்? பொண்ணு யாரு தெரியுமா?

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சினிமாவில் இருக்கும் குடும்பங்களிலே பெண் எடுத்துக்கொண்டு திருமணம் செய்வது உண்டு. அப்படி தான் தற்போது மார்க் ஆண்டனி எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் விரைவில் பெரிய நடிகர் ஒருவருடைய மகளை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம். அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண் யாரும் இல்லையாம். பிரபல நடிகரான பிரபுவின் மகளை தானாம். பிரபுவின் மகளும் ஆதிக் ரவிச்சந்திரனின் மகளும் நட்பாக பழகி […]

Adhik Ravichandran 5 Min Read
adhik ravichandran

பூஜையுடன் தொடங்கப்பட்ட “மார்க் ஆண்டனி” படப்பிடிப்பு.!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். விஷாலிற்கு வில்லனாக இயக்குனரும் , நடிகருமான எஸ்.ஜே .சூர்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி […]

#MarkAntony 3 Min Read
Default Image