அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இதற்காக 51 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த வருடமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதற்கான கட்டுமான பணிகளுக்கான நன்கொடை வசூலிப்பு உலகம் முழுவதிலும் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில் பலரும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் […]