தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நிக்கி கல்ராணி. இவர் நடிகர் ஆதியை காதலிக்கும் விவகாரம் அண்மையில் வெளியில் தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பிரமாண்டமாகக் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின் கடந்த ஆண்டு வெளியில் வந்து, பின் புதிதாக திருமணம் செய்து கொண்டார். […]