Tag: Adhav Arjuna

“சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை” விஜய் பேச்சுக்கு உதயநிதி காட்டமான பதில்!

சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனை கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இதில், குறிப்பாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை […]

#DMK 3 Min Read
Vijay - Udhay - Arjuna