Tag: adharva

மே 10ஆம் தேதியை குறிவைக்கும் முக்கிய ஹீரோக்களின் திரைப்படங்கள்!

மே மாதத்தை முன்னிட்டு பல படங்கள் தற்போது ரிலீசிற்கு ரெடியாகி வருகின்றன. அதில் முக்கியமாக சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் மே 31இலும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் மற்றும் சிவகார்த்திகேயனின் MR லோக்கல் திரைப்படம் மே 17இலும் ரிலீசாக உள்ளது. இதே போல மே 10ஆம் தேதியை குறிவைத்து அடுத்ததாக விஷாலின் அயோக்கியா திரைப்படமும், அதர்வாவின் 100 (மே 9 இலும் ) ஜெய்யின் நீயா 2, ஓவியா,காதல் முன்னேற்ற கழகம் என பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகி […]

#Ayogya 2 Min Read
Default Image

ஏழுக்கு பதினாறு !! இது தயாரிப்பாளரின் வெற்றி கணக்கு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா மற்றும் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து டிமான்டி காலணி இய்க்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இமைக்கா நொடிகள். இப்படம் சென்ற வாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல்.நாள் சில காட்சிகள் ரத்தானாலும் அடுத்தடுத்து நல்ல விமர்சனங்களோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி ஏழே நாட்களில் 16 கோடி வசூல் சாதனை படைத்துதுள்ளது. இதனை தயாரிப்பாளரே […]

#Vijay Sethupathi 2 Min Read

தொடர்ந்து சென்னையில் வசூல் சாதனை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார்

‘டிமான்டி காலணி‘ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்‘ இப்படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ள திரைப்படம் சென்றவாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா […]

adharva 2 Min Read

மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத செம போதை பட நாயகன் காரணம் உள்ளே..!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு ஒரு சிறந்த திருப்புமுனையாக அமைந்தது . இவர் நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது செம போதை ஆகாதே திரைப்படம் வெளியானது .இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக சென்ற அதர்வா விடம் அவரது அப்பா குறித்து கேட்டனர் . அப்போது அவர் கூறியதாவது :-“எனது தந்தை இறப்பதற்கு இரண்டு […]

adharva 3 Min Read
Default Image

எருமசாணி ஹரிஜாவிற்கு அடித்த ஜாக்பாட் !

எருமசாணி ஹரிஜா யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் . இவருக்கு தற்போது பல சினிமா வாய்ப்புகளும் வருகிறது. தற்போது அவர் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது ஹரிஜா அதர்வாவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க காமிட்டாகியுள்ளார். இந்த படத்தை டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilCinema 2 Min Read
Default Image