Tag: adha sarma

தன்னை திருமணம் செய்யும் ஆண் இப்படி தான் இருக்க வேண்டும்! பிரபல நடிகை போட்ட அதிரடியான கண்டிஷன்!

நடிகை அடா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் திருமணம் செய்து கொளவதற்காக மாப்பிள்ளை தேடுவதாக கூறியுள்ளார். அதற்காக இவர் பல கண்டிசன்களை போட்டுள்ளார். அது என்ன கண்டிஷன் என்றால், ‘வெங்காயம் தின்ன கூடாது. வீட்டில் ஜீன்ஸ் அணியலாம். ஆனால் வெளியில் சென்றால் பாரம்பரிய […]

#Marriage 3 Min Read
Default Image