கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொரிந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள போட்டியான பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் […]