மேற்கு வங்க மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி. இன்று மேற்கு வங்காளத்தில் துர்கா பூஹே துவங்கியுள்ள நிலையில், நவராத்திரி விழாவையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வாங்க மக்களுடன் உரையாற்றுவதாக தெரிவித்திருந்தார். மவ்லும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்க […]