மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு உதவி பெறும் கல்விநிறுத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்ப்டுத்துவதற்கு கூடுதல் நிதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்க்கு கூடுதல் நிதி […]