Tag: Additional relaxation

கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? – முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்று முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில்,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால்,கடந்த  சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

Additional relaxation 3 Min Read
Default Image