கூடுதலாக 20% மாணவர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வந்தாலும் தற்போது அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனவே, கூடுதலாக 20 சதவீத மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்ளாமல் என […]