கூடுதலாக 2 மதிப்பெண்…..அசத்தும் பள்ளிக்கல்வித்துறை…குதூகலத்தில் மாணவர்கள்…!!
சமீபகாலமாக தமிழக கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்துவருகின்றது. இதனால் தமிழக மக்கள் மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறைக்கென்று நீங்கா இடம் இருந்து வருகின்றது.அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ , மாணவிகள் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டால், அவர்களுக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு மதிப்பெண்கள் வழங்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அனைத்து […]