அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக அதிகரித்துள்ளது. அதானி பவர் லிமிடெட்,ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும்.இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.அதானி பவர் நிறுவனம் 12,450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிலையில்,அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில்,கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக […]
மங்களூர் விமான நிலையத்தை அதானி குழுமம் 50 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்ததுள்ளது. மத்திய அரசானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்கட்ட முயற்சியாக அகமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 6 விமானநிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பணியை செயல்படுத்தியதன் காரணமாக அதற்கான ஏலம் கடந்தாண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டு அதில் அதானி குழுமம் வெற்றிப் பெற்றது. அதனையடுத்து, 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி அதானி குழுமத்துக்கும் ஏஏஐ-க்கும் இடையே விமானநிலையங்களை செயல்படுத்துதல், நிா்வகித்தல், மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் […]