சென்னை : அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நிகழ்ந்ததா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தரப்பில் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக அரசு முழுதாக மறுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்விவகாரம் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டார். இந்நிலையில் இன்று, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து […]
சென்னை : இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டதில் இருந்து அவர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் நாடாளுமன்றம் முதல் தமிழக அரசியல் களம் வரையில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சார சகதி ஒப்பந்தம் போட்டுள்ளது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நடந்ததா என்றெல்லாம் பாமக உள்ளிட்ட கட்சியினர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இப்படியான சூழலில், அதானி குழுமத்துடன் தமிழக மின்சாரத்துறை […]
டெல்லி : கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், அதானி விவகாரம் குறித்தும், மணிப்பூர் விவகாரம் , பெஞ்சல் புயல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனை இரு அவை சபாநாயகர்களும் ஏற்க மறுப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும், தொடர் அமளியிலும், வெளிநடப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக இன்றும் அதானி விவகாரம் குறித்து […]
டெல்லி : அதானி குழுமம் மீதும் கெளதம் அதானி மீதும் அமெரிக்க வழக்கறிஞர் குழு குற்றசாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதானி குழுமம் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதானி குழும விளக்கம் அளிக்கவும் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை […]
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னையில் […]
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சாரத்துறை எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். இந்த தகவல் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஏதேனும் போட்டுள்ளதா என்பது […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]