பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி கியாஸ், அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் என பல்வேறு அதானி பங்குகள் 9 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்தது. இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே […]