சென்னை : இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டதில் இருந்து அவர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் நாடாளுமன்றம் முதல் தமிழக அரசியல் களம் வரையில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சார சகதி ஒப்பந்தம் போட்டுள்ளது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நடந்ததா என்றெல்லாம் பாமக உள்ளிட்ட கட்சியினர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இப்படியான சூழலில், அதானி குழுமத்துடன் தமிழக மின்சாரத்துறை […]
Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய […]