Tag: #Adani

அதானி – ஹிண்டன்பர்க் 2.O : காங்கிரஸ் போராட்டமும்.., உச்சநீதிமன்ற வழக்கும்…  

டெல்லி : அதானி நிறுவனத்தில் பெரும் அளவிலான பங்குகளை செபி தலைவர் வாங்கியுள்ளார் எனவும் அதனால் அதானி குழும விசாரணை முறையாக நடைபெறுமா எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த வருடம், இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் முறைகேடாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறது என்றும், போலியாக பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, பங்குச்சந்தையில் முறைகேடாக வளர்ச்சியைக் காண்பித்து தங்கள் (அதானி) நிறுவனப் பங்குகளை உயர்த்தி பல்லாயிரம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. ஹிண்டன்பர்க்கின் இப்படியான குற்றச்சாட்டுகள் இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் […]

#Adani 10 Min Read
Madhabi buch - Hindenburg Research - Goutam Adani

மோடியின் நண்பர் அதானியின் மெகா சைஸ் ஊழல்… ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

சென்னை: பாஜக ஆட்சியில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது- ராகுல் காந்தி. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மேடை பேச்சுக்களில் மட்டுமல்லாது டிவி நேர்காணல்கள், சமூக வலைதளங்கள் மூலமும் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும், மற்ற கட்சிகள் மீதான விமர்சனங்களும் அனல் பறக்கின்றன. ஏற்கனவே, பிரதமர் மோடி முன்னர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு அதானி, அம்பானி டெம்போவில் பணம் அனுப்புகின்றனர் என கடுமையாக விமர்சித்தார். தற்போது அதேபோல, காங்கிரஸ் கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி தனது […]

#Adani 4 Min Read
Rahul Gandhi

டெம்போவில் பணமா.? பிரதமரின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பதில்.!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 3 கட்ட தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதியன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் தெலுங்கானாவில் மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (புதன் கிழமை) தெலுங்கானா […]

#Adani 6 Min Read
PM Modi - Rahul Gandhi

பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் – ராகுல் காந்தி

டெல்லியில் ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக்  கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார். அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த […]

#Adani 4 Min Read
rahulgandhi

விறுவிறுப்பான 5ஜி ஏலம்.! நான்கு நாள் முடிவில் 1.49 லட்சம் கோடி…

இதுவரை 1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.  இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்றுடன் நான்கு நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில், […]

#Adani 2 Min Read
Default Image

அதானி பவர்…ஒரே ஆண்டில் இத்தனை கோடி இலாபமா?..!

அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக அதிகரித்துள்ளது. அதானி பவர் லிமிடெட்,ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும்.இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.அதானி பவர் நிறுவனம் 12,450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிலையில்,அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில்,கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக […]

#Adani 6 Min Read
Default Image

அதானி நிறுவனத்திற்கு குட்பை – ஆந்திர அரசு அதிரடி!

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. ஏலத்தில் அதானி நிறுவனம்: இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது. அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக […]

#Adani 3 Min Read
Default Image

அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1000 கோடி.. இது யாருடைய இந்தியா? – கமல் கேள்வி!

அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி. பிரபல நிறுவனம் (IIFL Wealth) 2021-ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 10வது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த பட்டியலில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள […]

#Adani 5 Min Read
Default Image

“அதானிக்கு கடன் வழங்கவேண்டாம்” இந்தியா-ஆஸி..போட்டியில் பரபரப்பு…!

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. போட்டியின் போது, ​​இளைஞர் இருவர் மைதானத்தில் அதானி குழுவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பதாகையுடன் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதாகையில் அதானி குழுமத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 1 பில்லியன் கடனை வழங்கக்கூடாது என்று எழுதப்பட்டது. அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், […]

#Adani 7 Min Read
Default Image

3 விமான நிலையங்களை குத்தகையாக பெற்ற அதானி ! சரியான காதலர் தின பரிசு கொடுத்த மோடி என விமர்சித்த காங்கிரஸ்.!

நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கௌதம் அதானிக்கு, இந்தியாவிலுள்ள 3 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை செய்து வருகிறது. PM Modi has the secret to giving the perfect gift – […]

#Adani 3 Min Read
Default Image