அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியின் போது அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக தனது குடும்பத்துடன் […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது இந்திய அணி தனது பேட்டிங்கில் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். டெஸ்ட் போட்டியை தவிர்த்தும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி அல்லது டி20 போட்டி என எந்த வித […]
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறப் போகும் பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துப் பேசி உள்ளார். ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரானது இந்த ஆண்டின் இறுதியில் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால், இப்போதே அந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகம் பெற்று வருகிறது. மேலும், அந்த தொடரை வெல்லப் போவது யார் என்று […]
நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று இளம் வீரர் ரிஷப்புக்கு ஆடம் கில்கிறிஸ்ட் அட்வைஸ் செய்துள்ளார். கேப்டன் கூல் என்ற அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.இவர் கேப்டனாக மட்டும் அல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆனால் கடந்த சில தொடர்களில் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பிங் செய்து வருபவர்தான் இளம் வீரர் […]