எனக்கு உயிர் இல்லாவிட்டாலும் என்னால் கலையை உருவாக்கமுடியும் என்று ரோபோட் ஐ-டா(Ai-Da) இங்கிலாந்து சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் உரையாற்றியது. புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு படைப்பு தொழில்களைப் பாதிக்கிறது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கும் விதமாக ஐ-டா(Ai-Da) என்றழைக்கப்படும் “ரோபோ கலைஞர்” பிரிட்டிஷ் பாராளுமன்ற சட்ட வல்லுனர்களிடம், விளக்கம் அளித்தது. அந்த ரோபோட் கூறியதாவது, நான் ஒரு செயற்கை உருவாக்கம் எனக்கு உயிர் இல்லை என்றாலும் என்னால் இன்னும் கலைகளை உருவாக்க முடியும் என்று பேசியது. உலகின் முதல் மனித […]