நடிகை ரெஜினா கசண்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிவா மனசுல சுருதி என்ற திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச விருதுகளில், சிறந்த பெண் அறிமுக நடிகை என்ற விருதினை பெற்றார். இந்நிலையில், நடிகை ரெஜினா நடிப்பில் ‘எவரு’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக, இவர் தனது ட்வீட்டர் […]