தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் வல்லமை கொண்ட இவர், கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி பல பிளாக் பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜாவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தனது இரண்டு ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் […]