காதலில் சொதப்புவது எப்படி என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன், அதையடுத்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இருந்தும் தமிழ் திரைப்படங்களே இவரது பெயரை வெளிக்கொண்டு வர உதவியது. அதிலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக […]