சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது. எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது. […]