Tag: ActorSiddharth

#IStandWithSiddharth – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்… ஏன் தெரியுமா.?

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் சித்தார்த் சமீப காலமாக சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை அவ்வப்போது தனது பக்கத்தில் பதிவிடுவார். அதுபோல தற்போது ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பதிவில், ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். […]

#BJP 5 Min Read
Default Image

என் போன் நம்பரை கசியவிட்ட பாஜகவினர்… 500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் – நடிகர் சித்தார்த் ஆவேசம்

எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன என நடிகர் சித்தார்த் ட்வீட். நடிகர் சித்தார்த் சமீப காலமாக சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக  விமர்சனங்களை முன் வைத்தும் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பதிவில், ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், […]

#BJP 4 Min Read
Default Image