200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார். நடிகர் அனில் முரளி, மலையாள சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் லைன், பாபா கல்யாணி, போக்கிரி ராஜா, ரன் பேபி ரன், அயோபின்டே புஸ்தகம், பாரன்சிக் என பல படங்களிலும், தமிழில் கடைசியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார். 56வயதான இவர் கல்லீரல் நோயால் […]