பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி இவர் தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.இவர் மீது தனியார் மீடியா நிறுவனம் ஓன்று மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் பல முறை ஆஜராக சொல்லியும் ஆஜராககாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் நடிகர் சிவாஜி ஐதராபாத் விமன நிலையத்திற்கு வந்து உள்ளார். ஏற்கனவே போலீசார் விமன நிலையத்திற்கு அவுட் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.மேலும் விமான நிலையத்தில் உள்ள போலீசுக்கு ஐதராபாத் போலீசார் முன்னதாகவே […]