சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் ஷாம் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழ் சினிமாவில் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாம் அவர்கள் தனது வீட்டில் சீட்டு […]