ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சரத்குமார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக விளங்குபவர் ஷங்கர்.இவர் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் தான் ஜென்டில்மேன்.1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜூன் மற்றும் மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஜென்டில்மேன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் […]
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரிமை,சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ன நடக்கப்போகிறது என்ற மெத்தனத்தோடு சமூக வலைதளங்களில் நடமாடிக்கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இது போன்ற தரங்கெட்ட செயல்களை ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய வழிவகை செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கண்டனம் […]