சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் போன்ற மாவட்டத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை கேட்டால், மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் அனைவரும் வீட்டில் தான் இருக்க வேண்டும் என நடிகர் ராதாரவி தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் போன்ற மாவட்டத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவியிடம், வயதானவர்கள் எல்லாம் வீட்டில் இருக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி […]