மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ்,தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க்கு தேசம் (ஆந்திரா), நிதிஷ்குமரின் ஐக்கிய ஜனதா தளம் (பீகார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது அரசியல் கட்சியினரின் பேச்சுக்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? […]
தல அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்திற்கு முதலில் ‘பூவெல்லாம் கேட்டுபார்’ என்று தான் இயக்குநர் டைட்டில் வைத்ததாக கூறப்படுகிறது. தல அஜித் குமார் அவர்களின் திரைப்பயண வாழ்க்கையில் முதல் சூப்பர் ஹிட் படம் என்றால் அது ‘ஆசை’ தான். அஜித்துடன் பிரகாஷ் ராஜ், சுவலெட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் இயக்கத்தில் வஸந்த் இயக்கத்தில் உருவான இந்த காதல் நிறைந்த திரில்லர் திரைப்படம் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது. […]
கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பெங்களூரில் ஆரம்பமாகி உள்ளது. கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் […]
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அரவிந்த் […]
மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ் அவர்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கினார் .ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.மேலும் இதற்கு எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் […]