நடிகர் நெப்போலியன் பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், சீவலப்பேரி பாண்டி படத்தின் மூலம் ஹீரோவாக நடித்ததன் மூலம் அவருக்கு இது திருப்புமுனை படமாக அமைந்தது. வெளிநாட்டில் செட்டிலாகி வாழ்ந்த வந்த இவர் சமீப காலமாக தமிழ் படங்களில் நடிப்பது குறைவு. கடைசியாக இவர் அன்பறிவு படத்தில் தாத்தாவாக நடித்திருந்தார். அதன் பின், […]