Tag: actor jeyachandran death

குளியலறையில் வழுக்கி விழுந்த காமெடி நடிகர் காலமானார்..!!

காமெடி நடிகரான ஜெயச்சந்திரன் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். 66 வயதாகும் ஜெயச்சந்திரனுக்கு சர்க்கரை நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன் மறுநாள் காலை பாத்ரூமுக்குச் சென்ற போது நிலை தடுமாறி வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்துள்ளார்,உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே […]

#RIP 3 Min Read
Default Image