Tag: actor deelip

என்னை நடிக்கவிடாமல் தடுக்கின்றனர்..!-ரம்யா நம்பீசன்..பரபரப்பு குற்றச்சாட்டு..!

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை நடிகைகள் பலர் கடுமையாக விமர்சித்த வந்தனர். இதில் பலர் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ரம்யா நம்பீசன்னும், அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பின் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக ஒரு தகவல் […]

#Kerala 3 Min Read
Default Image

நடிகை பாவனாவிற்கு டிச 22ஆம் தேதி டும் டும்…!

இந்த வருடத்தில் மக்களை அதிர்ச்சியாக்கிய நிகழ்வில் ஒன்று நடிகை பாவனாவிற்கு நடந்த அநியாயம். அதற்கு காரணமான நடிகரும் தற்போது சிறையில் உள்ளார். பாவனாவிற்கும் அவரது நீண்ட நாள் காதலரும்,கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும் கடந்த மார்ச் 9ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது, இவர்களுக்கு வரும் டிசம்பர் 22ம் தேதி உறவினர்கள் மத்தியில் திருசூரில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண விழாவும் நிச்சயதார்த்தம் நடந்தது போல் மிகவும் எளிமையான […]

#Kochi 2 Min Read
Default Image