பிரதமர் மோடி நேற்று கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்தார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.! விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். அந்த […]