தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். முதன் முதலாக இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து நடிகர் அப்பாஸிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணமானது அதற்குப் பிறகு சில திரைப்படங்கள் மற்றும் […]