டெபிட், கிரெடிட் கார்டுகளில் சிப் பொருத்தப்படவில்லை என்றால்வரும் டிசம்பர் 31 தேதிக்குப் பின் செல்லாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வேண்டுகோள் கலந்த எச்சரிக்கையோடு நினைவூட்டியுள்ளது. இது குறித்து நினைவு கூர்ந்துள்ள ரிசர்வ் வங்கி கடந்த 2008-க்கு முன்னர் இந்திய வங்கிகள் வழங்கிய யூரோ பே, மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்று இருக்கும் சிப் பொருத்தப்படவில்லை. ஆனாலும் அதன் பின்னர் சில வங்கிகளாலும் பயனாளிகளுக்கு […]